ஆளுமை:அன்ரூ முத்தையா

From நூலகம்
Name அன்ரூ முத்தையா
Birth
Place
Category கலைஞர்

அன்ரூ முத்தையா ஒரு சினிமாக் கலைஞர். இவர் 1951 இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் சுந்தரா சவுண்ட் ஸ்ரூடியோவை ஆரம்பித்தார். இது இலங்கையின் முதலாவது ஸ்ரூடியோ எனப்படுகிறது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 100 படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் தயாரித்த முதலாவது சிங்களப்படம் செகய என்பதாகும். தொடர்ந்து பல படங்களை இயக்கிய இவர், 1973 இல் ஹொப்பலு ஹண்ட் என்ற திரைப்படத்தைக் கடைசியாக இயக்கினார்.


Resources

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 39-42