ஆளுமை:அன்ரன் டேவிற்

From நூலகம்
Name அன்ரன் டேவிற்
Birth
Place
Category கலைஞர்

அன்ரன் டேவிற் நடிகர், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தைப் பயின்று மேடையேறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப் இசைப் பாடல்கள், இந்திப் பாடல்கள் பாடியுள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 332-333