ஆளுமை:அன்ரனி, றோமான்

From நூலகம்
Name அன்ரனி
Pages றோமான்
Birth 1956.01.31
Place குருநகர்
Category கலைஞர்

அன்ரனி, றோமான் (1956.01.31 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை றோமான். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற இவர், 1976 இலிருந்து கலைப்பணிகளில் ஈடுபட்டார். தேவசகாயம்பிள்ளை, போர்க்களம், வீரமாதேவி, மூவிராசாக்கள், அரசக்கட்டளை போன்ற பத்திற்கும் மேற்பட்ட இவரது நாட்டுக்கூத்துக்கள் குருநகர், கோப்பாய் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 123