ஆளுமை:அன்னபூரணி, பொன்னப்பா

From நூலகம்
Name அன்னபூரணி
Pages பொன்னப்பா
Birth 1911.10.08
Pages 1995.09.17
Place வேலணை
Category ஆசிரியர்

அன்னபூரணி, பொன்னப்பா (1911.10.08 - 1995.09.17) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னப்பா. 1933 - 34 வரையான இரு ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1935 இல் ஆசிரியர் சேவைக்கு நியமனம் பெற்றதிலிருந்து 1971 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். வாத்தியம்மா, உபாத்தியம்மா என்றே ஊர் மக்களால் அறியப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 312-314