ஆளுமை:அங்கயற்கண்ணி

From நூலகம்
Name அங்கயற்கண்ணி
Pages -
Pages -
Birth -
Pages -
Place காங்கேசன்துறை
Category எழுத்தாளர்

அங்கயற்கண்ணி யாழ்ப்பாணம், காங்கேசந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் அதிகம் அறியப்பட்ட அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாக செயற்பட்டு வந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்