ஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரியர் தின விழா சிறப்பு மலர் 1991

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆசிரிய தீபம்: சர்வதேச ஆசிரியர் தின விழா சிறப்பு மலர் 1991
9107.JPG
நூலக எண் 9107
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1991
பக்கங்கள் 54

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாழைச்சேனைக் கல்விக் கோட்ட ஆசிரிய ஒன்றிய கீதம்
  • வாழைச்சேனைக் கல்விக்கோட்ட ஆசிரிய ஒன்றியம்
  • வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாப் M. A. C. முகைதீன் அவர்களின் ஆசிச் செய்தி
  • நுழைவாயில் - வே. உமாமகேஸ்வரன்
  • பாலரைப் பயிலுங்கள் பயிற்றுங்கள் - வை. அகமத் பி. ஏ. டிப் இன் எட் (இலங்கை)
  • எம் பணி தொடர்வோம் - கமலினி முத்துலிங்கம்
  • பாடசாலை அதிபரும் சுற்றாடற் தொடர்பும் - திரு. தா. பரசுராமபிள்ளை
  • கல்வியில் சில முதன்மைகள் - திரு. க. விஜயரெத்தினம்
  • மாணவரின் மனப்பாங்கு விருத்தியில் ஆசிரியரின் பங்கு - திரு. சி. வரதசீலன்
  • இலங்கை ஆசிரியர் சேவை - கல்வி நிர்வாகம்
  • ஆசிரியர் தினம் - பொன். தவநாயகம்
  • பாடசாலை வளர்ச்சியில் நல்லாசிரியர் நற்பண்புகள் - ஜனாப் H. M. M. இஸ்மாயில்
  • மகாத்மாவே நீ வாழ்க! - திருமதி எப். மீராசாகிப்
  • ஆசிரியத் தொழிலின் மகத்துவம் - செல்வி சுப்பிரமணியம் ஜெயராணி
  • (நி)தரிசனம்! - ஜனாப் வி. ஏ. ஜுனைத்
  • வகுப்பறைக் கற்பித்தல் - திரு. சீனித்தம்பி சுந்தரராஜன்
  • ஆசிரியத் தொழிலின் மகத்துவமும் மதிப்பும் - திரு. T. V. சுப்பிரமணியம்
  • நாடகம்: அவருக்குப் பாராட்டு விழா - ஜனாப் U. அஹமட்
  • ஆசிரியத் தொழிலும் சில நடைமுறைப் பிரச்சினைகளும் - ஏ.எல்.மீராசாகிப்
  • நல்லாசிரியன் - திரு. வி. குணசீலன்
  • தமிழ்மொழி கற்பித்தலும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் - ஜனாப் ஏ. எல். எம். பாறூக்
  • கனத்த சுமையை - ஜனாப் யூ.அஹமத்
  • விபுலாநந்தரும் ஒரு ஆசிரியர் வேலுப்பிள்ளை உமாமகேஸ்வரன்
  • கல்விப் பயிர் வளர்ப்போமே - ஜனாப் எம்.டி. உதுமாலெவ்வை
  • சிகரம் - திருமதி லீலா பரமானந்தராசா
  • ஈசனே மன்னித்திடு - ஜனாப் ஏ.எல். மீராசாஹிப்
  • அர்த்தம் தேடும் ஆசிரியம் - ஜனாப் A.B.A. நஷீர்
  • கண்ட பலன் - ஜனாப் ஐ.எல்.ஜமால்தீன்
  • தத்துவக் கதை: பனை மரமே நீயும் நானும் ஒன்று தான் - பொன். தவநாயகம்
  • அரசர்க்கு அரசன் ஆசிரியன் - திரு.சி. சண்முகநாதன்
  • மனித தெய்வம் - செல்வி சீ.லோகேஸ்வரி
  • ஒளி விளக்கேற்றுபவர் ஆசிரியர் - திரு. தா. சண்முகதாஸ்
  • வாழைச் சேனைக் கோட்டத்துப் பாடசாலைகளும் தரங்களும்
  • எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமையைக் காணுங்கள் - அஷ்டலஷ்மி ஆறுமுகம் கந்தையா