ஆக்காட்டி 2015.11-12 (9)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஆக்காட்டி 2015.11-12 (9)
77097.JPG
நூலக எண் 77097
வெளியீடு 2015.11.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் தர்மு பிரசாத்
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • நாம் அச்சமடைய வேண்டிய மேலெழுத்துவரும் பிற்போக்குத்தனங்கள், வலதுசாரித்தனங்கள் குறித்தே
  • நேர்காணல்
    • தமிழ் வாசகர்களில் மிகக் குறைந்தவர்களே அரசியல்,சினிமாவுக்கு அப்பால் சிந்திப்பவர்கள் நோயல் நடேசன் - அனோஜன் பாலகிருஷ்ணன்
  • தேவ அபிரா கவிதைகள்
  • வரலாறு
  • பண்டைய இலங்கையின் இனக்குழுக்களிலிருந்து இனங்களின் உருவாக்கம் - ச.தில்லைநடேசன்
  • நான் இவன் சிறை - ஹரி இராசலெட்சுமி
  • மதிப்புரை
  • நவீனமும் - எதிர்நவீனமும் - தர்மு பிரசாத்
  • கதை
    • யூதாஸின் முத்தம் - சாதனா
  • கிரிஷாந் கவிதைகள்
  • விமர்சனம்
    • வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
  • செ.சுதர்சன் கவிதைகள்
  • மொழிபெயர்ப்பு
    • ஒரு கவிதையின் வெளிச்சத்தில் - லறீனா அப்துல் ஹக்
  • விமர்சனம்
    • குற்றம் கடிதலின் ஆத்மார்த்த அனுபவங்கள் - ஆதி பார்த்தீபன்
  • எதிர்வினை
    • அ.யேசுராசாவின் நேர் காணல் தொடர்பாக சில விளக்கங்களும் மறுப்பும் - கருணாகரன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஆக்காட்டி_2015.11-12_(9)&oldid=464681" இருந்து மீள்விக்கப்பட்டது