அஞ்சலி 1971.11 (1.9)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அஞ்சலி 1971.11 (1.9)
1502.JPG
நூலக எண் 1502
வெளியீடு 1971.11
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் செல்வராஜா, ஏ. எம்.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலையங்கம்: கிழக்கிலங்கைச் சிறப்புமலர்
  • தொடர்கதை: மாறுதல்கள் தொடர்கதை (தெளிவத்தை யோசப்)
  • சிறுகதை
    • விடியும் வேளையில் (அக்கரையூரான்)
    • கறுப்பியைக் காணவில்லை (செங்கை ஆழியான்)
    • புதிய காற்று (பீ.மரியதாஸ்)
    • பொழுதுபோக்கு (சிங்களமூலம்: மார்ட்டின் விக்கிரமசிங்க, தமிழில்: எம்.ஏ.நுஃமான்)
    • நியதி (நீர்வை பொன்னையன்)
  • கவிதை
    • கல்லறை, வாழ்வு (மு.கனகராசன்)
    • அவள் ஏது செய்கின்றாள்? (இறாகலை செல்வு)
    • திங்கள் மூன்றினுள் மறந்திடுவாயோ? (கலேவெல பீ.எம்.அன்வர்)
    • துணிவு (பலப்பிட்டி அரூஸ்)
  • நயமிக்க நாடோடி இலக்கியம் (கே.அருள்பிரகாசம்)
  • யாழ்கொடி பறந்த ஈழம் (எம்.ஏ.கிஸார்)
  • பனை விளை கிராமம் (எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்)
  • தமிழ் பேசும் சிங்களப்படம் (ஏ.ரகுநாதன்)
"https://noolaham.org/wiki/index.php?title=அஞ்சலி_1971.11_(1.9)&oldid=542346" இருந்து மீள்விக்கப்பட்டது